கல்வி உரிமை பறிப்புக்கு

img

கல்வி உரிமை பறிப்புக்கு எதிர்ப்பு திருவாவூர், திருச்சி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம்

திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியம் வடகண்டத்தில் மாணவர்களை பாதிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கை யெழுத்து இயக்கம் துவங்கியது.